கண்ணீர் எழுதும் கவிகள் எனும் இந்நூல் காதலின் வலி என்ற மையக் கருவைக் கொண்டு அமைந்துள்ளது. கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உறவுகளிடைய ஏற்படும் பிரிவுகள் துரோகம் போன்ற உணர்வுகளை எழுத்துக்களின் துணைக் கொண்டு வரைந்த ஓவியங்களே கவிதைகளும் சிறுகதைகளும் இந்நூல் எங்கும் படர்ந்திருக்கிறது.