*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹100
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
* இந்நூலில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் ஓர் தனித்துவம் உண்டு. பல வாசகங்கள் கொண்ட இந்தக் கவிதை நூல் பூந்தோட்டமாய் மணம் வீச வசனங்கள் படர்ந்து கவிதை மழையாய் உங்கள் மனதில் நிரம்பி வழிய என் விரல்களில் உள்ள எழுதுகோல் தூவிய சில தூறல்கள் என் இனிய கவிதைகள்... - Mansoor Rahman ------------------- ------------------- *கன்னித்தூறல்கள் என்ற பெயர் காரணம் முதல் முயற்சி என்ற பொருள்பட எழுத்துலகம் எனும் பெருங்கடலில் சிறு தூறல்கள் போல் எங்கள் கவிதை இருக்கட்டும் என்ற பேராசையே. இந்த புத்தகம் வெளிவர பலமடங்கு உழைத்த ஏலே பதிப்பகத்திற்கு கவிஞன் மொழி அவர்களுக்கும் நன்றிகள் பல. - M vijaya perumal