ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம்நாவலை விவரிப்பதும் அவள்தான்.அதுவும் நேரடியாக அல்ல.நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும்.கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார்சுமார் 300 பக்க நாவலில் காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும்காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம்.இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு. -சாரு நிவேதிதா
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.