<p>கிழவன் கண்ட கனவு எவ்வாறு நினைவாயிற்று என்பதை ஆசிரியர் இச்சிறு நூலில் அழகாகத் தீட்டியிருக்கிறர். பணம் படைத்தவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் இதில் காணலாம். உண்மையான காதல் எது ? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். விடுதலைக்கொடி தோன்றுவதாக விபுலானந்தம் மல்லிகாவும் காணும் கனவை நினைவாக்க வேண்டியதின் முக்கியத்தை வலியுறுத்தியிறுக்கிறார் இச்சிறு நூலில் ஆசிரியர். இத்தகைய நூல்களை ஆதரிக்கவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.</p><p></p><p>கிழவன் கனவைத் தீட்டிய தோழர் மு.கருணாநிதி நல்ல இளம் எழுத்தாளர். இந்தச் சிறு நூலில் எதிர்காலத் திராவிடம் அழகாக சித்தரிக்கப்பட் டிருக்கிறது. திராவிட மக்களின் ஆதரவு கிடைக்கு மென்று நம்புகிறேம். </p><p></p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.