*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹299
₹330
9% OFF
Paperback
Out Of Stock
All inclusive*
About The Book
Description
Author
மாற்று மெய்மை தன்மையை விட அதில் கலந்திருக்கும் ஃபேண்டஸி அம்சம் எனக்கு கவர்ச்சி ஊட்டுகிறது கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்கு பயணிக்கும் யானைகளுக்கு ஈடான சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கிறது இந்த விதமான சிந்தனைப் போக்கு. இந்த மாற்று தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கணித சூத்திரங்கள் கருதுகோள்கள் தர்க்க நியாயங்கள் மரபுவழி வளர்ச்சி ஆகியவை உள்ளன. தவிர அறிவியலின் வழிமுறைக்கு பதிலியானது அல்ல இது; தன்னளவிலேயே முழுமையான ஒரு அனுபவம் என்பதற்கும் நிரூபணங்கள் தரப்படுகின்றன. இது போன்ற ஆதாரங்களை விடவும் என் எதிரில் இருக்கும் மனிதனுக்கும் எனக்கும் பகிர்ந்துகொள்ள கிடைத்த காலவெளி அனுபவம் ஒன்றே ஆனதோ சமமானது அல்ல என்பது சுவாரசியமான விஷயமாக இருக்கிறது. - பின் உரையிலிருந்து