ஸிட்னி ஷெல்டனின் மகத்தான நாவல்களில் இதுவும் ஒன்று. Stars Shine Down என்ற பெயரில் பெஸ்ட்செல்லராக சக்கைப்போடு போட்டது விற்பனையில். லாரா கட்டடக் கலைத் துறையில் நுழைந்து உச்சம் தொட்டு பின் பூஜ்யத்திற்குச் சரிந்து மீண்டும் உயிர்த்தெழும் விஷயம்தான் இந்தப் புதினம். சரிவு என்றாலே துரோகமும் பொறாமையும் பின்னணயில் இருக்கும் என்பது தெரிந்ததுதானே? நாயகியின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்ப்பதோடு கட்டடக் கலை பற்றிய சிறிதளவு ஞானத்தையும் அடைவீர்கள் என்பது கதையின் ப்ளஸ். விறுவிறுப்பும் விஷயஞானமும் ஒன்றிணைந்த கதையை அவை சிறிதும் குறையாமல் தமிழாக்கித் தந்திருக்கிறார் ரா.கி.ர.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.