*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
குமரி கண்ட அழிவைப்போலவே மேலும் சில கண்டங்களின் அழிவை குறித்த செவி வழி வரலாற்று தகவல்கள் உலகின் மற்ற நாகரீகங்களிலும் கூட பரவிக்கிடக்கின்றன. அட்லாண்டிஸ் லெமூரியா மூ மற்றும் பான் என்று இந்தப் பட்டியல் செல்கிறது. மேற்கில் கடந்த ஐம்பது வருடங்களாக அழிந்துவிட்டதாக நம்பப்படும் இந்த கண்டங்களை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்தபடி இருக்கிறது. புதிதாக வெளிவந்தபடி இருக்கும் தொல்லியல் ஆதாரங்களும் அறிவியல் வளர்ச்சிகளும் இதுவரை நம்பப்பட்டு வந்த வரலாற்று முடிவுகளை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன.