Maadhu +2இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைக்கு மாது +2 என்று தலைப்பிட்டது அப்பட்டமான கிரேஸி மோகன் ஸ்டைல். ஒவ்வொரு நாடகத்திலும் மாதுவிற்கு வித்யாசமான குணாதிசயங்கள் கொடுக்கும் இவர் இந்த நாடகத்தில் இரக்க குணத்தில் முன்யோசனை இல்லாமல் செய்த காரியம் ஒரே வீட்டில் ஒரு மனைவிக்குத் தெரியாமல் மற்றவளை... vice versa... என்று மாட்டிக் கொள்ளும் மாதுவை உருவாக்கியிருக்கிறார். மாது சமாளிப்பது காமெடி பட்டாஸின் சரவெடிகள்... முதல் முதல் 1997ல் நாங்கள் அமெரிக்கா சென்ற போது இந்த நாடகம் அந்த நாடெங்கும் ரசிகர்களை சிரிப்பில் அதிர வைத்தது. - S.B. காந்தன்
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.