Crime Branch Officer Vivek Roobala Gokulnath Investigating Detective Crime Novel by Legend Author and Crime Novelist Rajeshkumar. விவேக் - கோகுல்நாத் துப்பறியும் அதிரடி க்ரைம் நாவல் காரணம் பிடிபடாத தொடர் கொலைகள். தலை மட்டுமே கேட்கும் மர்ம கொலையாளி. அடங்காத பகையுணர்வு வஞ்சம் தீர்க்கும் வெறி ஆதிக்க மனப்பான்மையின் கொடூரம் எனப் பதைபதைக்க வைக்கும் கதையில் சில நெகிழ வைக்கும் நிகழ்வுகள் கண்ணீர் கசிய வைக்கும். காவல்துறை மூச்சுவிடத் தத்தளிக்கும் போது சூறாவளியாகக் களமிறங்குகிறான் விவேக். விறுவிறுப்பான சம்பவங்களும் திருப்பங்களும் நிறைந்த கதை.