Mahabharatha Kilai Kathaigal | மகாபாரதக் கிளைக் கதை

About The Book

These sub-stories told in the Mahabharata are very profound. They are full of meaning. They stand as a lasting witness to the excellence of our mythology. Some of the various branch stories that appear in the Mahabharata have been compiled in this book.The special feature of these branch stories is that they are as interesting as the main story of the Mahabharata. At the same time they explain big philosophies in a very simple way. Each story has its own importance. If we know where these stories are told in the Mahabharata by whom and why we can understand the breadth and depth of the Mahabharata. | மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்த உபகதைகள் மிகவும் ஆழமானவை. அர்த்தம் பொதிந்தவை. நம் புராணச் சிறப்புக்கு என்றென்றும் சாட்சியாக நிற்பவை. மகாபாரதத்தில் வரும் பல்வேறு கிளைக் கதைகளில் சில இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தக் கிளைக் கதைகளின் சிறப்பம்சம் இவை மகாபாரதத்தின் நெடுங்கதைக்கு இணையான சுவாரஸ்யம் கொண்டவை. அதேசமயம் பெரிய பெரிய தத்துவங்களை மிக எளிமையாக விளக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இக்கதைகள் மகாபாரதத்தில் எந்த இடத்தில் யாரால் ஏன் சொல்லப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால் மகாபாரதத்தின் விரிவையும் ஆழத்தையும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE