தற்கால மலையாளக் கவிதையில் பெண் வழிகளை அடையாளம் காணும் தொகுப்பு இது. மூத்த கவிஞரான சுகதகுமாரி முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த கவிதா பாலகிருஷ்ணன் வரையான பத்துக் கவிஞர்கள் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண்ணுலகின் விரிவையும் நுட்பத்தையும் சொல்லுபவை; மாற்று மொழியில் அனுபவங்களை முன்வைப்பவை இந்தக் கவிதைகள். பெண்கவிதை மொழி வலுப்பெற்றுவரும் சமகாலத் தமிழ்க் கவிதைக்குப் புதிய சொல்லையும் பொருளையும் வழங்குகிறது இந்தத் தொகுப்பு.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.