பெண்மையைப் போற்றுதல்' என்பது ஏதோ நமக்கு இன்றைய நேற்றைய விஷயமல்ல. அது நம் மரபு செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பால்” என்று ‘தொல்காப்பியர்’ பெண்மையைக் கொண்டாடுகிறார் பெண் ஆண் இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது ; ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே அமையும்” - என்று திரு.வி.க அவர்கள் தனது 'பெண்ணின் பெருமை' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வைர வரிகள் இன்றும் பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது. அந்த கருத்துதான் சாரதா அவர்களின் சிறுகதைகளில் நூலிழையாகப் பின்னப்பட்டுள்ளது
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.