Manmagan / மண்மகன்


Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

About The Book

பெங்களூர் வாழ் தமிழன் ஒருவனைப் பற்றிய கதை ‘மண்மகன்’. கர்நாடக மாநில தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவன் விபத்தில் மரண-மடைகிறான். வறுமையில் வாடும் அவனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு சக தொழிலாளி ஒருவன் தன்னந்தனியாகப் போராட்டத்தில் குதிக்கிறான். நிர்வாக அலட்சியம் யூனியன் மோதல்கள் தொழிலாளர் பிரச்னை என பலவிதமான குறுக்கீடுகளையும் சமாளித்து மீள்பவனை இறுதியாக எதிர்கொள்கிறது ஒரு விபரீதக் கேள்வி!.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
downArrow

Details