*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹190
Out Of Stock
All inclusive*
About The Book
Description
Author
மருத்துவர் யுவபாரத் இளங்கலை இயற்க்கைவியம் பட்டம் பெற்றுள்ளார். மேலும் யோகா உளவியல் பகுதியில் அவரது ஆய்வுகளை மேலும் தொடர்ந்து இங்கிலாந்தில் நோய் மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.
சென்னையில் இயற்கையவியல் மருத்துவ சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவர நீரிழிவு இரத்த அழுத்தன. இதய நோய் கொழுப்பு ஆஸ்துமா மற்றும் வட்டு விக்கம் போன்ற நோய்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
அவரது தனிச்சிறப்பு எந்த ஒரு நோய்க்கும் எந்தவிதமான மருத்துகளையும் பரிந்துரை செய்வதில்லை. நம்முடைய தவறான உணவு பழக்க வழக்க முறைகைள மாற்றி சரியான உணவு வகைகளை பரிந்துரைத்து நோயின் நன்மையை எளிய முறையில் விளக்கி. மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்ச்சி விரிவுரைகள் மந்தம் யோகாவின் மூலமாக நோய்களை குணப்படுத்தி வருகிறார். இவர் உதவியாளர்களுடன் சேர்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் முன்ளம் அமைத்து இலவச சிகிச்சை அளித்து மக்களுக்கு பெரும் தொ