Marmavalai
Tamil


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

.“மர்ம வலை” இது என்னுடைய கற்பனை உலகம் இதில் நடக்கும் சம்பவங்கள் நிஜ உலகில் நடக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாமல் கூட இருக்கலாம் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு ஆர்வத்தில் தான் இந்த படைப்பை படைத்து இருக்கிறேன் கதைகள் சொல்லும் ஆர்வம் கொண்ட நான் ஒரு கதை உலகத்தை படைக்க விரும்பிய தன் விளைவாக உருவானது தான் இந்த மர்ம வலை சிறுகதைகள் மட்டுமே எழுதி கொண்டு இருந்த எனக்கு நாவல் எழுதும் வாய்ப்பு இந்த மர்ம வலையில் அமைந்தது நான் பள்ளி பருவத்தில் எழுதிய ஒரு சிறுகதையான “வாசு (எ) வாசுதேவன்” என்ற கதையின் கருவை கொண்டு அதை மெருகேற்றி அதன் நீட்டிச்சியாக இந்த மர்மவலையை நான் பின்னி இருக்கிறேன். இந்த கற்பனை உலகில் ஒருவனுக்கு நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதே இந்த கதை அவனுக்கு அப்படி என்ன நடந்தது இந்த கதை ஏன் உருவானது போன்றதை பின் வரும் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். Marmavalai This is my imaginary world the events that happen in it may not be possible in the real world and I created this work out of a curiosity to see what it would be like if this happened. This Marmavalai is the result of my passion for telling stories and wanting to create a story world Having only written short stories my chance to write a novel came in this mystery web a short story I had written in school. I have weaved this mysterious web with the kernel of the story “Vasu (a) Vasudevan” and refined it as an extension of it. This story is about unraveling the knots of an unbelievable incident that happened to a person in this fantasy world what happened to him and why this story was created read on the next page to know.
downArrow

Details