Mathangal Valartha Kalaigal | மதங்கள் வளர்த்த கலைகள்

About The Book

All the religions that emerged in Indian culture gave importance to art. For devotion and to express their pride sculpture painting and other arts were promoted by the kings on a large scale. Even today the majestic temples statues and spectacular paintings that stand tall stand before our eyes as evidence of the arts developed by the religions.This book describes in depth the temples that are the gifts of Hinduism Buddhism Jainism and other Indian religions the sculptures found in them the unimaginable paintings their nuances and history. It also explains the artistic contribution of the Chera Chola Pandya and other kings.The author of this book Aravakon is a painter. He is interested in painting and sculpture and has written important books on these.All the religions that emerged in Indian culture gave importance to art. Sculpture painting and other arts were greatly encouraged by the kings for devotion and to show their pride. Even today the majestic temples statues and magnificent paintings stand before our eyes as evidence of the arts developed by religions. This book provides an in-depth description of the temples sculptures and paintings found in Hinduism Buddhism Jainism and other Indian religions their intricacies and history. Also explains the artistic contribution of Chera Chola Pandyas and other kings. The author of this book Aravakon is a painter. He was interested in painting and sculpture and wrote important books on these. | இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்களும் மதங்கள் வளர்த்த கலைகளுக்குச் சான்றாக நம் கண் முன் நிற்கின்றன. ஹிந்து மதம் பௌத்தம் சமணம் மற்றும் இன்ன பிற இந்திய மதங்களின் கொடையாக விளங்கும் கோவில்களையும் அவற்றில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளையும் கற்பனைக்கெட்டாத ஓவியங்களையும் அவற்றின் நுணுக்கங்களையும் வரலாற்றையும் ஆழமாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். சேர சோழ பாண்டியர்கள் மற்றும் பிற அரசர்களின் கலைப் பங்களிப்பையும் விளக்குகிறது. இந்த நூலின் ஆசிரியர் அரவக்கோன் ஓர் ஓவியர். ஓவியத்திலும் சிற்பக் கலையிலும் ஆர்வம் உள்ளவர் இவை தொடர்பாக முக்கியமான புத்தகங்களை எழுதியவர்.All the religions that emerged in Indian culture gave importance to art. Sculpture painting and other arts were greatly encouraged by the kings for devotion and to show their pride. Even today the majestic temples statues and magnificent paintings stand before our eyes as evidence of the arts developed by religions. This book provides an in-depth description of the temples sculptures and paintings found in Hinduism Buddhism Jainism and other Indian religions their intricacies and history. Also explains the artistic contribution of Chera Chola Pandyas and other kings. The author of this book Aravakon is a painter. He was interested in painting and sculpture and wrote important books on these.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE