*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹169
₹199
15% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
மொழி - மானுடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு! மொழி பெற்றெடுத்த செல்லக்குழந்தை - கவிதை! வாருங்கள்! அந்தக் குழந்தைகளிடம் வந்து பேசிப்பாருங்கள்! சொற்களென்னும் புன்னகை ததும்ப அவர்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்! காயங்களை மருந்திட்டு ஆற்றவும் உங்களுக்கு விருந்தூட்டி வாழ்த்தவும் தயாராக உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!