நாம் சொல்ல வரும் கருத்தினை ஒரு சில வரிகளில் திறம்பட வெளிப்படுத்தும் முறை தான் கவிதை ஆகும் நாம் எழுதும் கவிதைகள் எளிதாகவும் பிறருக்கு புரியும் வண்ணம் இருப்பதுதான் மக்களிடம் சிறந்த இடம் பிடிக்கும் என்ற சுரதாவின் வார்த்தையின் படி .இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகத்தின் உள்ள ஒவ்வொரு கவிதைகளும் என் எண்ணங்களை மட்டும் அல்ல மற்றவர் மனதில் உள்ள எண்ணங்களையும் இதில் கவிதை மொழியில் வெளிகாட்டியுள்ளேன்