*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹330
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடரவேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த் யூகிக்கும்போது மாமனாரும் மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள்.