*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹151
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இந்த புக்ல உங்களுக்காக என்னலாம் இருக்கு தெரியுமா? மேஷ ராசியில் பிறந்த பிறந்த ஆண்கள் நீங்கள் வாழ்க்கையை அணுகும் முறை பணவிஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்? காதல்... காதல்கள்... அடுத்தடுத்த காதல்கள்! எந்த ராசிப் பெண்கள் உங்களுக்கு ஓகேவாகும்? வரும் மனைவியிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? மேஷ ராசியில் பிறந்த பெண்கள் அடஅட அதட்டல் அழகு நீங்கள்.... உங்கள் கனவுகள் கற்பனைகள் நிஜமாகும் அதிசயங்கள்! உங்களுக்கு சந்தேகம் பொறாமையா? எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை உங்களுக்கு அமையும். எந்த ராசி ஆண் உங்களுக்கு பொருத்தமாய் இருப்பார்? உங்களுக்கு எந்த நிறம் நன்றாய் ஒர்க் அவுட் ஆகும்? ராசிக்கல் அணிவதால் ஏதாவது மேஜிக் நடக்குமா? சூப் செய்யலியோ சூப்? – முருங்கைக்கீரை சூப் மேத்திபராத்தா கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டிப் பூசணி சுத்திப் போடுங்க... புக்கைப் படிச்சுட்டு போட்டுருக்கிற விஷயமெல்லாம் உங்களுக்கு கரெக்டா இருந்தா லைக் பண்ணுங்க உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு ரெகமண்ட் பண்ணுங்க ரிவ்யூ பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க.