Mexicovil Paradesi
shared
This Book is Out of Stock!


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
150
Out Of Stock
All inclusive*

About The Book

இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய மெக்சிகோ சுற்றுலாத்தலங்கள்:1. டியோட்டிஹூவாகன் பிரமிடுகள்Teotihuacan Pyramids2. குவாடலுப் பேராலயம் Guadalupe Shrine3. மெக்சிகோ மாந்தவியல் அருங்காட்சியகம் National Museum of Anthropology Mexico4. சோச்சிமில்கோ நதி Xochimilco River Cruise5. மெட்ரோபாலிடன் கதீட்ரல் தேவாலயம் Metropolitan Cathedral Church6. பிளாசா மெக்சிகோ காளைச்சண்டைத் திடல் Plazo Mexico Bullring இவை தவிர இரண்டு ஆள் உயரமுள்ள ராட்சதக் கற்றாழைகள் வண்ணமயமான எரிமலைக் கற்கள் பொம்மைப் புல்லாங்குழல் போன்ற அதிசயப் பொருட்கள் பற்றிய சுவையான தகவல்கள்பண்பாட்டுப் பழமை மிக்க அஸ்டெக் பழங்குடியினர் ஸ்பெயின் அரசப் படையிடம் வீழ்ந்த பரிதாபக் கதை ஸ்பெயின் படையை வீழ்த்தி மெக்சிகோ பழங்குடியினர் தங்கள் நிலத்தை மீட்ட விடுதலைப் போராட்டம் மெக்சிகோவை நல்லதொரு அரசாட்சிக்குள் கொண்டு வர முயன்ற நல்லதொரு மன்னனின் வீர மரணம்உலகப் புகழ் பெற்ற மெக்சிகோ காளைச் சண்டையை மனிதநேயப் பார்வையில் விவரிக்கும் வருணனை அமெரிக்கக் கண்டத்திலேயே இருந்தும் துளியும் ஆங்கிலம் சாராத மெக்சிகோவில் மொழி தெரியாமல் ஒரு தமிழன் பட்ட சிரிப்பூட்டும் அவதிகள் மெக்சிகோ சுற்றுப்பயணம் செய்பவர்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பிட்டுப் பிட்டு வைக்கும் அனுபவப் பகிர்வுகள்அனைத்தையும் பல படங்களுடன் படிக்க பார்க்க சுவைக்க வாருங்கள் உள்ளே!
downArrow

Details