Meyyana Poigal
Tamil


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

கவிதையில் தொடங்கி காதலில் முடிக்கிறேன்..முடிந்தால் நேசித்து விட்டு போ..இல்லையென்றால் வாசித்துவிட்டு போ..தனிமையின் துயர் காதல் அது நீயே! இரவின் மேடையில் கனவோடு விழா!! அவள் கைகளைக் கோர்த்து போகும் ஒரு உலா!! நித்தம் நித்தம் உயிர் போடும் சத்தம் அவள்..அவள் விட்டுச் சென்ற பாதையில் வினாவும் அவள் பெயரை விடை காணும் ஓர் பயணம்.. காற்றில் கலந்தாடும் மேகங்களே! மனதில் உறவாடும் மாயம்!! மழை துளின் சத்தத்தில் ஓர் இசை விருந்து!! கலங்கிய விழியை வார்த்தைகள் வந்து அணைக்கும் அழகிய புத்தகம் இது!! Here I start with the poetry and end with love..If possible spread love..orelse read and go ..The tragic love of loneliness is you! Dreaming festival on stage at night !! A walk with her hands clasped !! She is a voice that gives life all the time..A journey where she asks her name and answers the path she left .. Clouds in the air! The magic of relating to the mind !! A music party in the sound of rain drops !! This is a beautiful book that will turn off the troubled eyes with words !
downArrow

Details