*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
ஒவ்வொருவருக்கும் இவ்வுலகம் நீங்கலாக தமக்கென தனிப்பட்ட உலகம் இருக்கும். மனிதனின் போக்கு பொதுவான உலகத்திற்கும் தனிப்பட்ட உலகத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வாழ்க்கை என்னும் பயணம் பல திருப்புமுனைகளைக் கொண்டது இந்தக் கதையில் இது பாதாளம் வரை செல்கிறது. மூன்றாம் உலகம் என்னும் சொல் இக்கதையில் இரண்டு உலகங்களைக் குறிக்கின்றது.