*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
ஹரிஹரன், அவனைக் காதலிக்கும் லயாவைத் தவிர்க்க எண்ணி சொன்ன விஷயங்கள் பொய் என்பதை லயா தெரிந்துகொள்ளும் போது அதிர்ந்து போகிறாள். அவனைப் பழிவாங்க அவள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றனவா? அல்லது அவள் காதல் ஜெயித்ததா? என்பதே கதை.