அழகிய கற்பனை வளத்தோடு இருக்கும் இந்தப் புதினம் எல்லைக் கோடுகள் கலாச்சாரங்கள் வாசிப்புப் பழக்கங்கள் மற்றும் இலக்கிய வழக்கங்களைக் கடந்து விளங்குகிறது. கச்சிதமான பரிசுத்தத்தைத் தேடும் எந்த ஒரு மானுட முயற்சியிலும் உண்டாகவல்ல அ-மானுடத்தைப் பற்றிய இந்தக் கதைக்கு அனேகமாக நம் இலக்கிய உலகில் இணை இல்லை என்றே சொல்லலாம். ஒரு நீதிக்கதை என்ற முறையில் இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப எதிர்ப்பட்டு உங்களைப் பீடிக்கவல்லது.'- ஆஷிஸ் நந்தி'அபாரமான... உருவாக்கம் மிக்க... அதி ஆழமானதொரு விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்.'- வி.எஸ். நய்பால்'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறது The valley of masks. இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி உலகப் பொதுக் கதை.'- சஷி தரூர்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.