நாம் வாழ்க்கையை தேடி அலைந்து திரிகிறோம் இதில் நமக்கு கிடைக்கும் வேலை அதுதான் நம் முகவரியை எல்லோருக்கும் அறிமுகமாக்குகிறது நமக்கான அங்கீகாரம் தான் நாம் தேடி அலையும் முகவரி இதில் சந்திக்கும் காதல் அரசியல் நட்பு சமூக ஏற்றத் தாழ்வு பொறாமை பழி வாங்குதல் அபகரிப்பு இதை சார்ந்தே என் நூலின் நோக்கம் செல்கிறது. இந்த முகவரி தேடி உங்களுக்கான ஒரு தேடலையும் எனக்கான மறு தேடலையும் தரும் என நம்புகிறேன்.