*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹160
₹180
11% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக்கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்வதும் விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துகள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும்தான்.