*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹377
₹399
5% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
முறி வைத்தல் என்பது ஒரு வழக்கம் மட்டுமன்று; அது சிறப்பான வாழ்வியல் கூறாகவும் விளங்குகிறது. இந்த வாழ்வியல் ஒழுக்கத்தைக் காராளர் என்று அழைக்கப்பெறும் மலைவாழ் மக்கள் எங்ஙனம் பின்பற்றியும் போற்றியும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை இப்புதினம் ஆவணப் படுத்துகிறது.