தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நாடி நரம்புகளில் இன்றைக்கும் ஊடுருவியிருக்கும் நடிப்பில் அழகில் பண்பில் இவருக்கு நிகர் எவர் என்று கேட்கச் செய்யும் நடிகை திருமதி சரோஜாதேவி. அவருடைய வாழ்க்கையை ஒரு புத்தகத்தில் அடக்கிவிட முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும் அதற்கொரு விடையாக ''நான் சரோஜாதேவி பேசுகிறேன்'' என்ற நூல் இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதி நடிகர் திரு சிவகுமார் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது. சினிமா வரலாறுக்குள்ளும் பயணிக்கச் செய்யும் உணர்வைத்தரும் அழகிய அபூர்வ புகைப்படங்களைக் கொண்ட நூல் இது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.