*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹164
₹200
18% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான் என்றார். உடனே துக்ளக் கேள்வி - பதிலில் அவர்களுக்கென்ன... மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி ஓ சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா தெரியாதே! என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது. -புத்தகத்திலிருந்து