*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹125
₹135
7% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
நகுமோ லேய் பயலே நூலை நாடடங்கு நாட்களில் வாசித்தேன். மொழி மண் மனிதர்கள் இலக்கியம் குழந்தைகள் குடும்பம் வேலை புகழ் மயக்கம் எனப் பலவற்றின் பாவனைகளை அசட்டுத்தனங்களை - உலகின் ஒப்பாரி உள்ளே வந்துவிடா வண்ணம் கதவடைத்து உள்ளிருக்கும் சூழலில் - சிரிக்கச் சிரிக்க வாசிக்க நேர்ந்தது இந்த நாட்களின் இனிய நினைவுகளில் ஒன்று. சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் கிருஷ்ணராக வரும் என்.டி.ராமாராவ் சொல்வார் இறக்கும்போதும் சிரிப்பை விரும்புகிறவன் நான். ஒரு ஒரிஜினல் சூப்பர் ஹீரோவுக்காக கச்சிதமான பன்ச் டயலாக். அப்படிப்பட்ட விர