*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹129
₹145
11% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம். ’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.