நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர் சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும் வாழ்வின் ரகசியங்களும் தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில் வித்தியாசமான மனிதர்கள் சிருஷ்டிகரமாக இக்கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு இக்கதைகளில் எழுத்தாளனின் பார்வையும் ஊடுருவியுள்ளது. இவரது ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும் கதையமைப்பில் மாறுதல்களுடன் பயணம் செய்துகொண்டிருப்பதால் இத்தொகுப்பிலுள்ள கதைகளும் முந்தைய தொகுப்புகளிலுள்ள கதைகளிலிருந்து மாறுபட்டு மேலும் மாறுதல்களைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கின்றன.A new collection of short stories by Sureshkumara Indrajit. Indrajit stories reveal the secrets of the mind and the secrets of life. Strange people caught in strange situations.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.