காதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மெருகேரி உருமாறி மீண்டும்... மீண்டும்... புது உயிராய் ஜனித்து காதலாகிறது .காதல் தலைமுறை இடைவெளிகளில் புதுமை செய்கிறது கால மாற்றத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்கிறது. காதலும் காதலை நேசிக்கிறதோ!காதல் என்னும் சொல்லின் பரிணாமங்கள் பல. தமிழில் காதல் அன்பு என்று இரு சொற்கள் நேசத்தை வேறுபடுத்தும்.காதல் அனைவர்க்கும் தெரிந்த மொழி அதை அடைந்த அடைகின்ற அடையாத அதற்கு அடுத்த தருணங்களை வடித்திருக்கிற இந்த புத்தகம் நேசிக்கும் நேரம் Time elevates the fervor for love But love is an eternal passion of humankind. which is seized in the Tamil book labeled Neasikum Neram.Neasikum Neram spirited minutes in search of love.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.