வரலாற்றில் மறைக்கப்பட்டப் பக்கங்களைத் தேடித்தேடி தன்னுடைய எழுத்துக்களாக்கியிருக்கின்றார். தோழர். சிவ.இளங்கோ இந்தப் புத்தகத்தில் கௌதம புத்தர் அயோத்திதாசர் அம்பேத்கர் நந்தன் ஆகியோரின் வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத தகவலை இந்தப் புத்தகத்தில் நிரவிச் சென்றிருக்கின்றார் புதிய கல்விக்கொள்கை ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்யோகம் அம்பேத்கரின் அரசியல் பயணம் மற்றும் மூச்சுவிட முடியவில்லை. ஆகிய கட்டுரைகளில் சமகால அரசியலையும் அதன் தன்மையையும் சிறப்பாக பதிவு செய்ததிருக்கின்றார் ஆசிரியர்.