Nijangal
Tamil

About The Book

குழந்தைப்பருவ நட்பில் தொடங்கி பின் காதலாய் மாறுகிறது இக்கதை. அரவிந்தன் மற்றும் நந்தினி ஆகிய இருவரும் பள்ளிப்படிப்பை முடித்த பின் தங்கள் லட்சியத்தை நோக்கி நகர்கின்றனர். அரவிந்தனின் லட்சியத்தை தன் லட்சியமாக நந்தினி ஏற்று வாழ்கிறாள். இருவர் வீட்டிலும் காதலை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் சேர்ந்து வாழ்வில் இணையும் நேரத்தில் திடீர் திருப்பமாக ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதனால் இவர்களிடையே பிரிவு ஏற்படுகிறது. இருவரும் இறுதியில் இணைவார்களா? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE