குடந்தை நகர்ப் புலவர் கோவே வாழ்க! குடந்தை நகர்க் கலைஞர் கோவே என்று தமிழ்க்கடல் உவே சா அவர்களின் ஒப்பற்ற புகழைப் பாரதியார் போற்றினார். குடந்தை நகர்ப் புலவர் கோவே - என்று பேராசிரியர் இராம.குருநாதனைப் பாரதியார் தொடரில் பாராட்டி மகிழ்கிறேன். சிந்தனையாளர் - சீர்திருத்தவாணர் - பெரும் பேராசிரியர்- புனைகதையாளர் கவியரசர் - நாடகச்செம்மல்- சால்புத்திலகம் எனப் பேராசிரியர் புகழ் பாடுவதற்குச் சொற்கள் இன்னும் காத்திருக்கின்றன. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி-யாக அங்கிங்கெனாதபடி எங்கும் சென்று தமிழ் வளர்ச்சிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். எளிமைக்கு எவ்வளவு பெரிய வலிமை என்பதைப் பேராசிரியரிடம் தான் பிறங்கிடக் கண்டேன் ஆழ்ந்த புலமை கனிந்த திறத்தா&#
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.