பன்னிரண்டு பாவ காரகத்துவ பலன் முழுமையான தகவல்கள் வணக்கம் வாசக ஜோதிட நண்பர்களே இந்த புத்தகம் எனக்கு எழுதுவது மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது பல ஜோதிட ஆசிரியர்கள் மூலம் ஜோதிட அறிவை வளர்த்து கொண்டேன் பல ஜோதிட புத்தகங்கள் படித்து ஜோதிட தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஜோதிட சாஸ்திரத்தில் பாவ காரகத்துவ பலன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இதை எளிதில் புரிந்து கொள்ள ஒரு புத்தகம் தான் இது இதை படிப்பது மூலம் ஜோதிட சாஸ்திரத்தில் நிச்சயமாக சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் இந்த புத்தகம் எழுத காரணம் ஆக இருந்த எனது பஞ்ச அம்ச நாடி ஜோதிடம் வாட்சாப் குழு நண்பர்கள் பலரும் பல வித்தில் உதவிகள் செய்தார்கள் அதனால் என்னால் எழுத முடிந்தது இந்த புத்தகம் என்னை வாழ வைக்கும் எனது குருமார்கள் பாதத்தில் சமர்ப்பணம் செய்கின்றேன் ஶ்ரீ சிவசக்தி ஜோதிடம் ஜோதிட சக்கரவர்த்தி T.V.வெங்கட் ராம்ஜி சென்னை திருவொற்றியூர் செல் எண் 8124812470
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.