கொரோனா முதல் தகவல் தொழில்நுட்பம் வரை மாற்றங்களுக்கு தயாரான பள்ளிகள் முதல் சென்னையிலிருந்து வெளியேறிய மக்கள் வரையான அனைத்துமே காலத்திற்கேற்ற கட்டுரைகளாக இந்நூலில் காணக்கிடைக்கின்றன. 2020ஆம் ஆண்டின் வரலாற்று பதிவாகவும் இந்நூல் விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் சமூக அக்கறையுடன் நேர்மறை எண்ணங்களை நம்முள் விதைக்கிறது