Permanent Relief From Diabetes! / நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு!: நீரிழிவை தடுக்க நிறுத்த திருப்புவதற்கான வழிகள்...


Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

About The Book

நீரிழிவை பற்றிய சரியான புரிதல் இருந்தால் தான் அதற்கு சரியான தீர்வு காண முடியும். கோடிக்கணக்கான மக்களுக்கு நீரிழிவு இருக்கிறது என்றாலும் சரியான புரிதல் ஒரு சிலருக்கே இருக்கிறது. இந்த புத்தகம் படிப்பதன் மூலம் நீரிழிவின் அடிப்படை அறிந்துகொண்டு அந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் ஆகலாம். நீரிழிவை வெல்லலாம்! பல நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு முறை உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நிரந்தர தீர்வு காண்பது எப்படி என்று பரிந்துரைக்கும் மருத்துவராகவும் பத்து வருடங்களாக பொது மருத்துவ அனுபவமும் கொண்ட நான் நீரிழிவின் அடிப்படை அறிவியலையும் என்ன செய்தால் நிரந்தர தீர்வு காணலாம் என்றும் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளேன். அனைவரும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்! அதற்கு மருத்துவ அறிவு மிக முக்கியம் என்று நம்புகிறேன். வாழ்க நலமுடன்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
downArrow

Details