August 14 and 15 1947. The days when Pakistan and India got their independence respectively. India's independence was achieved through the sacrifices of many who fought against British rule for hundreds of years. But Pakistan's independence was built on the sacrifices of millions of our own people in the name of the Partition of India.Why this partition? Did it benefit the people in any way? Was it a political solution or a game played on people and religion? How did Gandhiji and other leaders deal with this partition? What was Jinnah's intention?This book explains the complete history of the Partition of India with evidence. The author of this book has recorded everything from the beginning of the Partition the role of the leaders in it the conflicts of opinion between them the political and public situation of that time and the events that happened before and after the Partition in a touching way.This book will take you into the indelibly bloodstained pages of Indian history.14th and 15th August 1947. Independence days of Pakistan and India respectively. India's independence was achieved by the sacrifice of many people who fought against the British rule for hundreds of years. But Pakistan's independence was built on the sacrifice of lakhs of our own people in the name of partition of India. Why this separation? Has this benefited the people? Is it a political solution or a dice game of people and religion? How did Gandhiji and other leaders deal with this division? What was Jinnah's mission? This book explains the complete history of Indian partition. The author of this book has touchingly recorded the beginning of partition the role of the leaders in it the politics and condition of the people the events before and after the partition.This book will take you inside the indelible bloodstained pages of Indian history. | 1947 ஆகஸ்ட் 14 15. முறையே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின் சுதந்திரம் பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின் சுதந்திரம் இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம் சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டது.எதற்காக இந்தப் பிரிவினை? இதனால் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டதா? இது அரசியல் தீர்வா அல்லது மக்களையும் மதத்தையும் பகடைக்காய்களாக வைத்து நடத்தப்பட்ட விளையாட்டா? இந்தப் பிரிவினையை காந்திஜியும் மற்ற தலைவர்களும் எப்படி எதிர்கொண்டார்கள்? ஜின்னாவின் நோக்கம் என்ன?இந்தியப் பிரிவிளையின் முழுமையான வரலாற்றை இந்தப் புத்தகம் ஆதாரத்தோடு விளக்குகிறது. பிரிவினையின் தொடக்கம் அதில் தலைவர்களின் பங்கு அவர்களுக்கிடையே நடந்த கருத்து மோதல்கள் அன்றைய அரசியல் மற்றும் மக்களின் நிலை பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மனதைத் தொடும் வகையில் பதிவு செய்துள்ளார்.இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்லும்.14th and 15th August 1947. Independence days of Pakistan and India respectively. India's independence was achieved by the sacrifice of many people who fought against the British rule for hundreds of years. But Pakistan's independence was built on the sacrifice of lakhs of our own people in the name of partition of India.Why this separation? Has this benefited the people? Is it a political solution or a dice game of people and religion? How did Gandhiji and other leaders deal with this division? What was Jinnah's mission?This book explains the complete history of Indian partition with evidence. The author of this book has touchingly recorded the beginning of partition the role of the leaders in it the conflicts between them the politics and condition of the people the events before and after the partition.This book will take you inside the indelible bloodstained pages of Indian history.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.