*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹204
₹260
21% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
க .நா .சு .வின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும் எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்தவன் அவலத்தை தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க .நா .சு . பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா .சு வின் நாவல்கள்.