Crime Story based on the terrorists hatching plans to destroy the capital of India by their wilful and malicious plans.Pooja and her husband are feeling the pressure of the unknown problems trapping them. இந்தியாவின் எதிரி நாடுகள் ஒன்று சேர்ந்து டெல்லியில் உள்ள அணு உலைகளைத் தகர்த்து சூறையாடி பிரளயம் உருவாக்க வெளிநாட்டு தீவிரவாதிகளையும் உள்ளூர் கறுப்பு ஆடுகளையும் கொண்டு கொடூரமான திட்டம் ஒன்றைத் தீட்டிக் காய்களை நகர்த்துகிறார்கள்.இதில் பூஜாவும் அணுஉலையில் பணிபுரியும் அவளது கணவனும் அவர்களுக்கு நடக்கும்அசாதாரண நிகழ்வுகளின் தீவிரம் புரியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். யூகிக்க முடியா திருப்பங்கள் பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் அமைந்த க்ரைம் கதை.