மனிதனாய் பிறந்த ஒருவனும் புன்னகைத்திருப்போம்... புன்னகை என்பது வெறும் மகிழ்வின் வெளிப்பாடல்ல சில நேரங்களில் பல வலிகளையும் கவலைகளையும் மறைப்பதற்காக புன்னகைத்திருப்போம்... வலியின் புன்னகைக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.. புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு வலியை தாங்கி கொண்டு சிரிக்க பழகிவிட்டால் எதையும் கடந்து விடும் துணிச்சல் வந்துவிடும்.