Puthiya Kalvi Kolgai - 2020 / புதிய கல்விக் கொள்கை - 2020


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள் கல்வியாளர்கள் விஞ்ஞானிகள் தொழில் நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை - 2020 வடிவமைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டிருக்கிறது.\n\nபுதியகல்விக்கொள்கை குறித்து பலதவறானகருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன.\n\nஆர்.ரங்கராஜ் பாண்டே அனைத்துக்கும் மிகத் தெளிவான அழுத்தமான பதில்களை எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார்.
downArrow

Details