*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹148
₹170
12% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ராகுல் காந்தி முழுநேர அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்கொள்ளும் விமரிசனங்களும் கிண்டல்களும் ஏராளம். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு சரியான மாற்றை அவரால்தான் தர முடியும் என்று பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள். நேரு குடும்பத்தின் இக்கடைசிக் கண்ணியை எவ்வளவு நம்பலாம்? விரிவாக ஆராய்கிறது இந்நூல். அ.பாண்டியராஜன் தேனி மாட்டம் வெங்கடாசலபுரத்தில் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தனியார் தொலை தொடர்புத் துறையில் பணி செய்து வருகிறார். மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் கட்டுரைகள் எழுதி வரும் இவரது முதல் நூல் இது.