*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹375
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ரயில் புன்னகை குதிரை அரை வைத்தியன் முழு வைத்தியன் சேவகி பேட்டி ஜானகி சாகவில்லை! பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.நகைச்சுவை சோகம் த்ரில்லர் என்று கலவையான கதைகள். ஒவ்வொரு கதையும் சுஜாதாவுக்கே உரிய அற்புதமான கதை சொல்லும் உத்தியால் படிப்பவர்களைப் பரவசப்படுத்திவிடுகிறது.இந்தக் கதைகள் 1982 முதல் 1984 வரை பல்வேறு பிரபல பத்திரிகைகளில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவை.+இத் தொகுப்பில் இருக்கும் ‘அனுமதி’ தொலைக் காட்சியில் இரண்டுமுறை சிறு சித்திரமாக ஒளிபரப்பப்பட்டு எத்தனையோ பேரின் பாராட்டை அள்ளித் தந்த சிறுகதை. தலைமுறை இடைவெளி மனைவியின் துரோகம் தலைமுறை தலை முறையாகக் கணவனால் துன்பப்படும் பெண்கள் சயன்ஸ் ஃபிக்ஷன்... என்று மணக்க மணக்க மசாலாக் கலவையான படைப்புகள். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இரண்டு நாடகங்கள் ஒரு குறுநாவல் இத்தொகுப்பில். கணேஷ்-வசந்த் துப்பறியும் ‘அம்மன் பதக்கம்’ குறுநாவல் ஒன்று போதும். ‘படபட’வென்று புரளும் பக்கங்கள்.