டீசல் வாசனையோடும் உடைகளில் பல நாள் அழுக்கோடும் சாலைகளில் நெளிகிற கரிப் புகையோடும் மரணத்தையும் கையோடு சேர்த்து இழுத்துக்கொண்டு அலைகிற இவர்களைப் பற்றி ஏதேனும் பேசப்பட்டிருக்கிறதா...? லாரி தொழிலாளர்களின் வாழ்க்கையின் ஊடாக... ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்வியலையும் சிறிதளவு இதில் எழுதியிருக்கிறேன்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.