சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது சமண மதம். இதன் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் அஹிம்சையை அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள அதன் மூலம் பிறவா நிலையை அடைய இது வழி காட்டுகிறது. சமணம் குறித்த எளிய ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.