சாமியம்மா கதை சுருக்கம் விண்வெளியியல் ஆராய்ச்சி செய்யும் நயனிகா பல வண்ணக்கனவுகளுடன் சம்பத்தை மணமுடிக்கிறாள். சம்பத்தோ சாமியம்மா எனும் சாமியாரினியின் பரமபக்தன். சாமியம்மா நயனிகாவை மனதுக்கு ஒப்பாத உறவுக்கு அழைக்கிறாள். நயனிகா மறுக்க பல சதித்திட்டங்களை அரங்கேற்றுகிறாள் சாமியம்மா. தொடர்ந்து பலமுட்டல்கள்மோதல்கள். இறுதியாக நயனிகாவை நரபலி கொடுக்க சம்பத்தும் சாமியம்மாவும் முயற்சிக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.